Who are we?

An eco-social company founded by a sheer seer Mr.A.S.Thamodharan, who has spent His life to find out the various forms of available medicinal sources from the ages. He has dedicated His entire life to benefit for others too with His noble aim and high spirited benevolence in the name of Iyarkai Herbal products and the same has been cared by His better half Mrs.Yashoda Thamodharan.

We take greater care in preparation of these our products as we follow all the ancient methods in research based preparation. That too we are serving in the new trend of world without losing any of those natural products ranging from food varieties to cosmetics. Iyarkai Cosmetics and herbal soups are our special identification in the market.

As our company lies in the goodness of this society, we are supplying our products at reasonable prices without hurting anybody in the sense. A people friendly market approach we are following ever since our early days. Quality in service is our motto and affordable in price is our Reach in this ever surging society.

As a small healthy participant we would like to offer our entire firm life in making a pack of healthy society which can serve as a suitable example of a worthy citizenship ignoring all the modernized medicals and ailment free citizenship of an all worthy Nation. We feel very happy to soothe this nation with a touch of authenticity.

We remain ever and ever in your Good health.

எங்களைப் பற்றி

சித்தர்கள் மற்றும் ஞானிகள் கூறியபடி நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்கள், மூலிகை சூப் வகைகள் மற்றும் சிறுதானியங்களை நாம் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் உடனடியாக சாப்பிடும் விதமாக இயற்கை என்ற பெயரில் சூப் வகைகள் மற்றும் சிறுதானிய உணவுகளை அதன் மருத்துவ குணம் மாறாமல் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

நமது முன்னோர்களான சித்தர் மற்றும் ரிஷி பெருமக்கள் மனிதனுக்குத் தேவையான வைத்தியம், யோகம், ஞானம், வாதம், ஜோதிடம், மாந்திரீகம் போன்ற பல்வேறு துறைகளிலும் முழு அறிவுடையவர்களாக விளங்கினார்கள். பல்லாண்டு காலம் நோயின்றி வாழ மக்களுக்கு இறைவன் அளித்த கொடையே இயற்கை என்னும் பெருஞ்செல்வம் காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த சித்தர்கள் மக்களின் நலனுக்காக பல்வேறு மூலிகைகளையும் அதன் பயன்களையும் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவற்றை நாங்கள் நவீன காலத்திற்கு ஏற்ப அதன் தரம் மாறாமல் நியாயமான விலையில் அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விதமாக தரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தயார் செய்கிறோம்.

எங்களது நிறுவனம் சமுதாய நோக்கத்தோடு நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான சத்துமிகு உணவுப் பொருட்களை உங்களுக்காகவும் உழவர்களுக்கும் உண்பவர்களுக்கும் நேரடியான நன்மை பயக்கும்.

எங்களது நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு தாமோதரன் சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்ட இயற்கை வாழ்க்கை முறையைப்பற்றி பல ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்தவர். தொழில் தனக்கு மட்டும் பெருமை சேர்ப்பதல்லாமல் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைய வேண்டுமென்ற அவரது உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவானதே இயற்கை ஹெர்பல் ப்ராடக்ட்ஸ். அவரது துணைவியார் திருமதி யசோதா தாமோதரன் இதற்கு நேரடி மேற்பார்வையில் செயல்வடிவம் கொடுக்கிறார்.

Iyarkai Group

Contact

Iyarkai Herbal Products
M.Anumanpalli
Erode, Tamil Nadu
India 638101

Phone: +91-424-238087
Mobile: +91-9842604006, 9842704006
Email: info@iyarkaiherbals.com

facebook youtube linkedin twitter whatsapp

We love ur feedback!

Review our business on Google.
https://g.page/Iyarkaiherbals/review?rc